முதல் பாடலை வெளியிடும் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படக்குழு

Loading… சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இப்படத்தில் இடம்பெறும் அப்பத்தா எனும் பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, ‘டாக்டர்’ பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு … Continue reading முதல் பாடலை வெளியிடும் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படக்குழு